ஆரணி அருகே ஜல்லிக்கட்டுக்காளை, ரயில் மோதியதில் உயிர்தப்பிய காட்சிகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கண்ணமங்கலம் அருகே கிழ்பள்ளிப்பட்டு கிராமத்தில் இன்று காளை விடும் திருவிழா நடைபெற்றன.அந்த இடத்தில் காளை ஒன்று வேகம் கடந்து ஓடியபின் அருகே உள்ள வேலூர் மற்றும் விழுப்பும் செல்லும் இரயில் தண்டவலத்தில் காளை நடந்து சென்றன.
அப்போது விழுப்புரத்தில் இருந்து வேலூர் செல்ல இரயில் வந்தன, இரயில் ஓட்டுனர் தண்டவலத்தில் நடந்து செல்லும் காளையை பார்த்து வேகத்தை குறைத்தார். அப்போது கட்டுப்பாட்டை இயந்து இரயில் காளைமீது மோதின. அப்போது காளை அதிர்ஷ்டமாக கிழே விழுந்து உயிர் தப்பி வெளியே ஓடியது .