ரஜினியின் மருமகனுக்கு இரண்டாவது திருமணமா? வைரலாகும் புகைப்படம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவரது மகள் சௌந்தர்யாவிற்கு சில ஆண்டுகளுக்கு முன் அஸ்வின் ராம்குமாருடன் திருமணம் நடந்து ஒரு மகனும் உள்ளார். சமீபத்தில் தான் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அஸ்வினிடமிருந்து விவாகரத்து கோரி சுமூகமாக பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் சௌந்தர்யாவின் முன்னாள் கணவர் அஸ்வின் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். திருமணத்தில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. திருமணம் செய்துள்ள பெண் யார் என்ற தகவல் வெளியாகவில்லை.