ஆபாச படம் எடுத்த அரசு பள்ளி ஆசிரியர்..! மாணவிக்கு நேர்ந்த கொடுமை..!! வீடியோ இதோ

நெல்லை மாவட்டம் பனகுடி அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர், பள்ளியின் கணினி அறையில் வைத்து மாணவிகளை மிரட்டி ஆபாச படம் எடுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைதான அரசு பள்ளி ஆசிரியரின் செல்போனில் இருந்து மாணவிகளின் ஆபாச படங்கள் வெளியான விபரீத சம்பவத்தின் பரபரப்பு பின்னணி வீடியோ பாருங்கள் புரியும்.